Home
Mobile

மிஸ் பண்ணாதிங்க: அட்டகாச அம்சங்களோடு ரூ.8,999 விலையில் ரெட்மி 9 இன்று விற்பனை!

ரெட்மி 9 இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள்

ரெட்மி 9 இந்தியாவில் இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை ரூ.8,999-க்கு கிடைக்கும் எனவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.9,999-க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் ப்ளாக், ஸ்கை ப்ளூ, ஸ்போர்டி ஆரஞ்ச் வண்ணங்களில் கிடைக்கிறது.

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

ரெட்மி ஸ்மார்ட்போனில் மிகவும் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

13எம்பி பிரைமரி சென்சார்

13எம்பி பிரைமரி சென்சார்

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi 9 First Sale Start in India at Today Via Amazon, Mi.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X