Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரெட்மி 8ஏ: புகைப்படம் வெளியீடு.!

சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

தற்சமயம் ரெட்மி 8ஏ சாதனத்தின் புகைப்படம் மற்றும் முக்கிய குறிப்பாகள் வெளியாகி உள்ளது, அதன்படி சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான சிப்செட் வசதி:

அருமையான சிப்செட் வசதி:

ரெட்மி 8ஏ சாதனத்தில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேமரா வசதி:

கேமரா வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,வோல்ட்இ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

ரெட்மி 8ஏ சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 8a Live Images leaked Online with 5000mAh Battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X