சத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆக்டோபரில் 4ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போன் ரூ.8,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் தற்சமயம் விலை உயர்வு பெற்று ரூ.9,799 என்கிற விலைக்கு விற்பனையாகிறது.

விலை நிர்ணயம் கொண்ட ரெட்மி 8

இந்த புதிய விலை நிர்ணயம் கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மி.காம் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது.மேலும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமும் இது கிடைக்கிறது.

ரெட்மி 8

அன்மையில் சியோமி நிறுவனம் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மாடலை சத்தமின்றிவிற்பனை செய்வதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை!சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை!

திர்மானம் மற்றும் கார்னிங்

ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல்திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அடிப்படையாக கொண்டு இந்த

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"அதுக்கு வாய்ப்பேயில்ல"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா?

 பின்புறம் 12எம்பி + 2எம்பி

ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 2எம்பி என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 5000எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 8 receives a price hike in India and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X