ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை டிசம்பர் 1.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையை வரும் டிசம்பர் 1-ம் தேதி அன்று அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை டிசம்பர் 1.!

3ஜிபி ரேம் மற்றும 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை டிசம்பர் 1.!

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி + 2எம்பி என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை டிசம்பர் 1.!

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்இ3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 8 Next Sale Set for December 1 in India via Flipkart, Mi.com : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X