Home
Mobile

இன்று: மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி 7ஏ ஸமார்ட்போன்.!

அன்மையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில்; சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கருப்பு, நீலம், தங்க நிறங்களில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மி.காம் மற்றும் பிளிப்கார்ட்

மி.காம் மற்றும் பிளிப்கார்ட்

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது, அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.6,199-ஆக உள்ளது. குறிப்பாக மி.காம் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ரெட்மி 7ஏ  டிஸ்பிளே:

ரெட்மி 7ஏ டிஸ்பிளே:

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 7ஏ  சிப்செட்:

ரெட்மி 7ஏ சிப்செட்:

இக்கருவி 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள்439எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 அசத்தலான கேமரா வசதி:

அசத்தலான கேமரா வசதி:

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 12எம்பி ஏஐ ரியர் கேமரா மற்றும் 5எம்பி ஏஐ செல்பீ கேமரா வசதி உள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 7ஏ பேட்டரி:

ரெட்மி 7ஏ பேட்டரி:

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 7A to go on sale today for the first time : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X