Just In
- 10 hrs ago
பட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
Vivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
- 13 hrs ago
பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
- 16 hrs ago
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
Don't Miss
- News
மரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெட்மி 7ஏ, ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ, ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு MIUI 12அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சில பயனர்கள் இது சார்ந்த ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த அப்டேட் வசதியுடன் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு வசதியும் கிடைத்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டிப்பாக இந்த அப்டேட் ஆனது பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் MIUI 12 அப்டேட் ஒவ்வொரு கட்டமாக வெளிவருகிறது மற்றும் எல்லா பயனர்களும் அதைப் பெறுவதற்கு சிறிது நாட்கள் ஆகும்.

ரெட்மி 7ஏ டிஸ்பிளே
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
வெளியானது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறும் விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

ரெட்மி 7ஏ சிப்செட்
இக்கருவி 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும். ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 12எம்பி ஏஐ ரியர் கேமரா மற்றும் 5எம்பி ஏஐ செல்பீ கேமரா வசதி உள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 7ஏ பேட்டரி
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரெட்மி 8ஏ டிஸ்பிளே
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 8ஏ கேமரா
ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190