Home
Mobile

இன்று : 6.29-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன்.!

ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் இன்று சீனாவில் தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலை 11.30 மணி அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது,
காரணம் பட்ஜெட் விலையில் சிறந்த செயல்திறன் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று : 6.29-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு கருப்பு, நீலம், பசுமை, சாம்பல், சிவப்பு, போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என
அந்நிறுவனம் சார்பிரல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என்றும், அதேபோல் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி
பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனத்தில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் 180கிராம் எடை கொண்டுள்ளது. குறிப்பாக ரூ.9,300என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Redmi 7 Launch Set for Today: How to Watch Live Stream, Expected Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X