Home
Mobile

ஏப்ரல் 24: அசத்தலான ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி நிறுவனத்தின் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அமேசான் வலைதளம் மூலம் இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24: அசத்தலான ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி ரெட்மி 7

சியோமி ரெட்மி 7

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 632

ஸ்னாப்டிராகன் 632

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மெமரி

மெமரி

ரெட்மி 7 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.8,000 என்ற ஆரம்ப விலையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi 7 expected to launch alongside Redmi Y3 In India on April 24: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X