விலைகுறைப்புடன் வெளிவரும் அசத்தலான ரெட்மீ 5ஏ.!

|

தற்சமயம் பிளிப்கார்ட், மி.காம். போன்ற ஆன்லைன் வலைதளங்களில் சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தலான விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இப்போது அறிமுகம் செய்ய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மீ 5ஏ பொறுத்தவரை ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.5,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மீ 5ஏ:

சியோமி ரெட்மீ 5ஏ:

சியோமி ரெட்மீ 5ஏ ஆனது 2 ஜிபி ரேம் / 16 ஜிபி சேமிப்பு என்கிற மாறுபாட்டில் அறிமுகமாகியுள்ளது. இதே சாதனம் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிலும், ரூ.6,999/- என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் கிடைக்கிறது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசிஇ 2ஜிபி ரேம்:

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசிஇ 2ஜிபி ரேம்:

மேலும் ரெட்மீ 4ஏ போன்றே க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான 2ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது. ஒரே ஒரு சேமிப்பு மாதிரியில் மட்டுமே இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா:

13 மெகாபிக்சல் பின்புற கேமரா:

கேமரா துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா முறை, எச்டிஆர் பயன்முறை மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் எப் / 2.0 துளை உடனான 5 மெகாபிக்சல் முனபக்க கேமராவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்:

இணைப்பு விருப்பங்கள்:

இதன் கேமராக்கள் 1080 மற்றும் 720பி வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வோல்ட்இ, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி உடன் 4ஜி ஆதரவையும் வழங்குகிறது. இது கலப்பின சிம் ஸ்லாட் உடன் வருகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 3000எம்ஏஎச் :

3000எம்ஏஎச் :

சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 5A Price in India Is Rs. 5999 Once Again as Rs 1000 Inaugural Discount Ends ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X