Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.12,499-க்கு 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்.. 50MP கேமராவுடன் புது REDMI 5ஜி போன்!

இந்திய மார்கெட்டில் மலிவு விலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 15சி 5ஜி (REDMI 15C 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கிவிட்டது. ரூ.13,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலையில் 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.12,499-க்கு 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்!

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (REDMI 15C 5G Specifications):
1. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொண்டுள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது.

2. 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 810 நிட்ஸ் எச்பிஎம் (HBM) சப்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு ஃபிளிக்கர் ஃப்ரீ (Flicker Free) சர்டிபிகேஷன் மாடலாகும்.

3. 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. இந்த ரியர் செட்டப்பில் ஃபிலிம் கேமரா (FilmCamera), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), ஆட்டோ நைட் மோட் (Auto Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

4. 6000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம தடிமன் கொண்டுள்ளது. அதேபோல 211 கிராம் எடையுடன் களமிறங்கி இருக்கிறது.

5. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் எப்எம் ரோடியோ (FM Radio) சப்போர்ட் கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

6. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. டஸ்க் பர்பிள் (Dusk Purple), மூன்லைட் ப்ளூ (Moonlight Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டிகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI 15C 5G With 6000mAh Battery Available For Sale on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X