வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 47 சதவீத ஆஃபரில் 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Amazon Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட ரெட்மி 15சி 5ஜி பிரைம் எடிஷன் (Redmi 15C 5G Prime Edition) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.479 தள்ளுபடி மற்றும் 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.

ரெட்மி 15சி 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Redmi 15C 5G Prime Edition Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 810 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஃபிளிக்கர் ஃப்ரீ சர்டிபிகேஷன் (Flicker Free Certifications) டிஸ்பிளேவாக இது இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட்டுடன் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமராவை இந்த ரெட்மி 15சி 5ஜி பிரைம் எடிஷன் கொடுத்து இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரன்ட் கேமராவை இந்த ரெட்மி 15சி 5ஜி பிரைம் எடிஷன் கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த ரெட்மி 15சி 5ஜி பிரைம் எடிஷன் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொடுத்து உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.
5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ கனெக்டிவிட்டியுடன் மல்டிபிள் பேண்ட்கள் கிடைக்கின்கன. டூயல் 4ஜி வோஎல்இடி மற்றும் வை-பை 802.11 ஏசி கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.4 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. டஸ்க் பர்பிள் (Dusk Purple), மூன்லைட் ப்ளூ (Moonlight Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
