Home
Mobile

மொத்த ஆர்டரும் பொளக்குது.. ரூ.11,399 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன் 20 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 5160mAh பேட்டரி, 18W சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 120 Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி விலையில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.600 தள்ளுபடியும் கொடுக்கப்படும். ஆகவே, ரூ.11,399 விலைக்கு இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மொத்த ஆர்டரும் பொளக்குது.. ரூ.11,399 பட்ஜெட்ல 5160mAh பேட்டரி.. மாடல்?

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைத்துள்ளது.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது.

மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. 240 Hz டச் சாம்பிளிங் ரேட்டை இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுத்துள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

1080p வீடியோ ரெக்கார்டிங், ஃபிலிம் கேமரா (FilmCamera), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் டைம் லேப்ஸ் (Time-lapse) ஆகிய பீச்சர்களை கொடுத்துள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் பட்டன்-பயரிங் ஸ்பீக்கர் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது.

ஸ்டார்கேஸ் பிளாக் (Stargaze Black), ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue) மற்றும் ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple) ஆகிய மூன்று கலர்களில் வாங்கி கொள்ளலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 14C 5G 50MP Camera 12GB RAM 5160mAh Battery is Available At Discounted Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X