Home
Mobile

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

"போதும் போதும்னு ஆகிடுச்சுப்பா.. பட்ஜெட் ஸ்மார்ட்போன்ல ஆரம்பிச்சு.. மெல்ல மெல்ல முன்னேறி இப்போதான் மிட்-ரேன்ஜ் விலையிலான ஒரு மாடலுக்கு வந்து இருக்கேன்.

அடுத்த முறை கண்டிப்பா.. ஹை-எண்ட், பிரீமியம், பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றைத்தான் வாங்கணும்" என்கிற ஆசை, ஏக்கம் உங்களிடம் இருக்கிறதா?

ஆம் என்றால்? இதோ ரூ.50,000 க்குள் நீங்கள் வாங்கக்கூடிய டாப் 8 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலும், ஏன் வாங்கலாம் என்கிற காரணங்களும்!

08. ஐபோன் எஸ்இ 2 (iPhone SE 2)

08. ஐபோன் எஸ்இ 2 (iPhone SE 2)

ஏன் வாங்கலாம்?

- சிறிய வடிவத்தில் சிறந்த செயல்திறன்
- இந்த பட்டியலில் உள்ள ஒரே ஐபோன் மாடல்

என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

- A15 பயோனிக் சிப்
- 12MP கேமரா
- 4.7-இன்ச் HD டிஸ்ப்ளே
- விலை ரூ 43,900 (முதல்)

07. ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro)

07. ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro)

ஏன் வாங்கலாம்?

- டாப்-எண்ட் அம்சங்கள்
- வித்தியாசமான வடிவமைப்பு

என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

- 6.7-இன்ச் FHD+ AMOLED LTPO 2.0 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
- 50MP + 50MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 65W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி

06. ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8 Pro)

06. ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8 Pro)

ஏன் வாங்கலாம்?

- பிரீமியம் டிசைன்
- சீரான பெர்ஃபார்மென்ஸ்
- நல்ல கேமராக்கள்

என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

- 6.7 இன்ச் FHD+ 120Hz டிஸ்பிளே
- மீடியாடெக் Dimensity 8100-Max SoC
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500mAh பேட்டரி
- 50MP + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- விலை ரூ 45,999

05. நத்திங் போன் 1 (Nothing Phone 1)

05. நத்திங் போன் 1 (Nothing Phone 1)

ஏன் வாங்கலாம்?

- நல்ல பெர்ஃபார்மென்ஸ்
- வித்தியாசமான, ஆடம்பரமான டிசைன்

என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

- எந்த ஸ்மார்ட்போனிலும் காண முடியாத வடிவமைப்பு
- 6.55-இன்ச் FHD+ 120Hz OLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 778G+ SoC
- 4,500mAh பேட்டரி
- 50MP + 50MP டூயல் ரியர் கேமராக்கள்
- விலை ரூ 33,999 (முதல்)

04. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி (Samsung Galaxy A73 5G)

04. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி (Samsung Galaxy A73 5G)

ஏன் வாங்கலாம்?

- நல்ல சாப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸ்
- நிலையான அப்டேட்ஸ்

என்னென்ன முக்கிய அம்சங்களை வழங்குகிறது?

- 6.7-இன்ச் FHD+ Super AMOLED 120Hz டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்
- 108MP+12MP+5MP+5MP குவாட் கேமரா செட்டப்
- 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 4.1
- 4 ஆண்ட்ராய்டு வெர்ஷன் அப்டேட்ஸ்
- ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ்

03. கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a)

03. கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a)

ஏன் வாங்கலாம்?

- சிறந்த கேமராக்கள்
- சிறந்த ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ்

என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?

- 6.14-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே
- இன்-ஹவுஸ் டென்சர் சிப்செட்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- கூகுளின் மேஜிக் ப்ராசஸிங் உடனான 12எம்பி கேமராக்கள்
- விலை ரூ. 43,999

02. ஐக்யூ 9டி (iQoo 9T)

02. ஐக்யூ 9டி (iQoo 9T)

ஏன் வாங்கலாம்?

- சிறந்த பெர்ஃபார்மென்ஸ்
- நல்ல கேமராக்கள்
- 120W பாஸ்ட் சார்ஜிங்

என்னென்ன முக்கிய அம்சங்களை வழங்குகிறது?

- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC
- 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700mAH பேட்டரி
- விலை ரூ.49,999 (முதல்)

01. ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T)

01. ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T)

ஏன் வாங்கலாம்?

- தரமான 150W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்
- குறையே சொல்ல முடியாத செயல்திறன்.

என்னென்ன முக்கிய அம்சங்களை வழங்குகிறது?

- 6.7-இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர்
- 16 ஜிபி வரையிலான ரேம்
- 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50MP ட்ரிபிள் கேமரா
- 150W சார்ஜிங் உடன் 4800mAh பேட்டரி
- விலை ரூ 49,999 (முதல்)

Best Mobiles in India

English summary
Reasons to Buy This Top 8 Best Affordable Premium Smartphones under Rs 50000 India 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X