Just In
- 9 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 12 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 12 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 13 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
மதுரை பெரியார் நிலையம் வேண்டாம்.. மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் : பாஜக தீர்மானம்!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நோக்கியா வீழ்ந்ததற்கான காரணங்கள்!
நோக்கியா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெயர் உடைய மொபைல் மட்டும் மொத்த உலகத்திலும் புலகத்தில் இருந்து வந்தது, நடுத்தர மக்களின் படஜெட் மொபைலாகவும் இதுதான் இருந்து நம் அனைவரது முதல் மொபைல் நோக்கியா என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இன்றோ இந்த மொத்த கம்பெனியே நஷ்டத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் முழு முதற்காரணமும் நோக்கியாவின் சில தவறான முடிவுளே ஆகும்.
நோக்கியா செய்த முதல் தவறு ஆண்ட்ராய்டை நம்பாமல் மைக்ரோசாப்டை நம்பி போனது தான் இந்த ஒரே ஒரு தவறில் தான் அதன் பங்குகளுக்கு மிகப் பெரும் அடி வாங்கியது கம்பியூட்டரில் ஜொலித்த மைக்ரோசாப்டால் மொபைல் விண்டோஸ் OS ல் ஜொலிக்க முடியவில்லை.
மேலும் நோக்கியா சிம்பயான் OS யை மிக அதிகம் நம்பி விட்டது ஆண்ட்ராய்டில் இருந்த அப்ளிகேஷன் அளவில் பாதி கூட சிம்பயான் OS ல் இல்லை அந்த அளவுக்கு இது மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது.
அப்போதும் கூட சுதாரிக்காத நோக்கியா பல வகையான ஸ்மார்ட் போன்களை விண்டோஸ் OS உடன் வெளியிட்டது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் ஒரு நபருக்கு விண்டோஸ் OS யூஸர் பிரண்ட்லியாக இல்லை என்பதே உண்மை.
சின்ன சின்ன மொபைல் நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸ், லாவா என அனைத்து கம்பெனிகளும் தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன இதனை தற்போது நோக்கியாவின் விண்டோஸ் OS ஆல் சமாளிக்க முடியவுல்லை என்பதே உண்மை.
நோக்கியா மட்டும் முன்பே ஆண்ட்ராய்டை நம்பியிருந்தால் இன்று நிச்சயம் நோக்கியா இருக்கும் இடமே வேறு ஆப்பிளை விட முன்னனியில் இருந்திருக்கும், சாம்சங் என்ற ஒரு கம்பெனி இந்நேரம் இருந்திருக்குமா என்று தெரியாது.
எது எப்படியோ நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிவிட்டது இனி நோக்கியா மேலே வருகிறதா என்று பார்ப்போம் சரி மொபைல் உலகின் சாதனையாளரான நோக்கியா கடந்து வந்த பாதையை பாருங்கள்....

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1865 ல் Knut Fredrik Idestam என்ற நபர் பின்லாந்தில் பேப்பர் மில் ஒன்றை நடத்தி வந்தார் அதில் அதிகம் சம்பாதித்த அவர் தனது இரண்டாம் மில்லை Nokianvirta என்ற நதியின் அருகில் அமைத்து முதன் முதலில் அதற்கு நோக்கியா என்று பெயரிட்டார்...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1979 களில் நோக்கியா என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது இது அந்த மில் ஓனரின் வாரிசின் கம்பெனி தான் பின்பு 1982 ல் தனது முதல் Mobira Senator என்ற கார் மொபைலை அறிமுகப்படுத்தியது.

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1984 ல் வயர்லெஸ் கார் போனை வெளியிட்டது இது அந்த காலத்தில் சக்கை போடு போட்டது...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1987 ல் நோக்கியாவின் முதல் மொபைல் வெளியிடப்பட்டது இதன் விலை ரூ 267,200 ஆகும்..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நோக்கியாவின் முதல் GSM மொபைல் வெளியானது 1991 ல் தான் அதன் பெயர் நோக்கியீ 1011

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அதை தொடர்ந்து 1992 ல் 101 ஐ வெளியிட்டது நோக்கியா

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1994 ல் வெளியான 2100 விற்பனையில் சாதனை புரிந்தது இதுதான் நோக்கியாவின் ரிங் டோனை வைத்து முதன் முதலில் வெளியிடப்பட்ட மொபைல்..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அதன் பிறகு வந்த நோக்கியா 8110 மொபைல் மாடலும் வெற்றி பெற்றது..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1997 ல் வெளிவந்த நோக்கியா 6110 மொபைலில் முதன் முதலில் பிரபலமான பாம்பு கேம்(snake game) இடம் பெற்றது.

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1998 ல் வெளியான நோக்கியா 8810 ஆன்டனா இல்லாமல் வெளிவந்த முதலி மொபைல்..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2002 ல் வெளியிட்ட 6650 என்ற மாடல் தான் முதற் 3G போன் ஆகும்..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அதே ஆண்டு வெளியான 7650 மாடல் தான் கேமரா வைத்து வெளிவந்த முதல் மொபைல் ஆகும்...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
3650 மாடல் வீடியோ ரேக்கார்டிங் உடன் 2002 ல் வெளிவந்தது...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2003 ல் கேம் வித் மொபைல் என்ற ஒரு மொபைலை விறிபனைக்கு கொண்டு வந்தது..

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2005 ல் N சீரிஸ் மொபைல்களை வெளியிட்டது அதாவது N70, N90 N9, போன்ற மாடல்கள்...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2010 ல் N8 மொபைலை வெஷியிட்டது ஆனால் அது அவ்வளவு பெரிய வெற்றி பெறவில்லை இந்த மொபைலை பெரிதும் எதிர்பார்த்து இருந்த நோக்கியாவிற்கு பெரும் அடி விழுந்தது இங்கு தான்...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2011 ல் லூமியா மாடல் மொபைல்களை வெளியிட்டது இதுவும் பெரிய அளவில் போக வில்லை...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அதே ஆண்டு ஆஷா மொபைல்களையும் வெளியிட்டு பார்த்தனர்...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2012 ல் நோக்கியா 808 என்ர 41 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது நோக்கியா...

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
2013 ஜூலையில் நோக்கியா 1020 என்ற மொபைலை வெளியிட்டது....

நோக்கியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
செப்டம்பர் 3, 2013 ல் நோக்கியாவை மைக்ரோசாப்ட் 43 ஆயிரம் கோடிக்கு வாங்கி அதன் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470