அமேசான்-பிளிப்கார்ட்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

|

இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு அதிகளவு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பின்பு இப்போது ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு ரியல்மி யோ டேஸ் என்ற தலைப்பில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்காசமான சலுகை வரும் ஜனவரி 9-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்-பிளிப்கார்ட்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு  விலைகுறைப்பு.!

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.15,499 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இஎம்ஐ மற்றும் எக்சேஞ்ச் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள்:

ரியல்மி ஸ்மார்ட்போன்கள்:

மேலும் ரியல்மி 2, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி சி1 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இஎம்ஐ, எக்சேஞ்ச் போன்ற சலுகைகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ரியல்மி யூ1:

ரியல்மி யூ1:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080x2340 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயலி:

செயலி:

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தகக்து.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேனை சென்சார், பேஸ் அன்லாக் வசதி போன்ற பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே மிகத்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
இந்த ஸ்மார்ட்போனின் மூலம் எடுக்க முடியும்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Yo Days sale Realme U1 open sale free Buds earphones and other discounts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X