Home
Mobile

ரியல்மி X7 சீரிஸ் எப்போது அறிமுகம் தெரியுமா? ரெடியா இருங்க, இதோ வந்துடுச்சு மிரட்டலான ஸ்மார்ட்போன்..

ரியல்மி நிறுவனம் தனது அடுத்த புதுவரவான Realme X7 மற்றும் Realme X7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்வின் தேதியையும் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நிகழ்வு யூடியூப் மற்றும் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தின் வழியாகச் சரியாக நண்பகல் 12.30 மணிக்கு லைவ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme X7 சிறப்பம்சம்

Realme X7 சிறப்பம்சம்

  • 6.4' இன்ச் AMOLED 1080p டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • டைமன்சிட்டி 800 யூ சிப்செட்
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
  • பேட்டரி
    • 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் கேமரா
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா லென்ஸ்
    • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
    • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி யுஐ இயங்குதளம்
    • 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • 4300 எம்ஏஎச் பேட்டரி
    • Realme X7 Pro சிறப்பம்சம்

      Realme X7 Pro சிறப்பம்சம்

      • 6.55 இன்ச் அமோலேட் டிஸ்பிளே
      • டைமன்சிட்டி 1000+ சிப்செட்
      • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
      • 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
      • பேட்டரி
        • 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் கேமரா
        • 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா லென்ஸ்
        • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
        • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி யுஐ இயங்குதளம்
        • 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
        • 4500 எம்ஏஎச் பேட்டரி
        • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் நிகழ்வை நேரலை பார்ப்பதற்கும், கூடுதல் தகவல் பற்றி அறிவதற்கும் உடனுக்குடன் எங்கள் தமிழ் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Realme X7 and Realme X7 Pro arrives in India on 4th of February : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X