Just In
- 2 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 4 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 11 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 1 hr ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- Movies
பக்தி பழமாக மாறிய அமலா பால்.. தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்தியாவில் ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் வசதியுடன் வியக்கவைக்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் டிஸ்பிளே
ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 480 nits பிரைட்நஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் கேமரா
ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி periscope லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன மாடல். மேலும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் சிப்செட்
ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் சாதனம் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் பேட்டரி
ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் ஆனது 4200எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11,ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, புளூடூத் 5.1 என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே(2400 x 1080 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 630ஜிபியு
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி + 8எம்பி
ரேம்:6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
பேட்டரி: 4200எம்ஏஎச்
30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

அட்டகாசமான விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 -ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470