Home
Mobile

விரைவில்: 48எம்பி கேமராவுடன் களமிங்கும் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் விரைவில் தனது புதிய ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில்
இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் வெளிவந்துள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

48எம்பி கேமராவுடன் களமிங்கும் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி கேமராவுடன் களமிங்கும் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48எம்பி கேமராவுடன் களமிங்கும் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஆனது 4ஜி வோல்டிஇ, வைஃபை,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme X3 SuperZoom Specs Leaked Online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X