Home
Mobile

64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை 499 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் ரூ.41,400 ) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அடிப்படையாக கொண்டு

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 480 nits பிரைட்நஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

லென்ஸ் என மொத்தம்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி periscope லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா,
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 ஆதரவு கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன மாடல். மேலும் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிப்செட் வசதி

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் சாதனம் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

30வாட் பாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் ஆனது 4200எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11,ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, புளூடூத் 5.1என பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme X3 SuperZoom Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X