Just In
- 6 hrs ago
பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!
- 6 hrs ago
திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை!
- 7 hrs ago
50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.! எந்த திட்டத்தில் தெரியுமா?
- 8 hrs ago
களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது?- எளிய வழிமுறைகள்!
Don't Miss
- News
டெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்பிளஸ், ரெட்மிக்கு ட்டஃப் போட்டி கொடுக்கும் புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் அடுத்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான 'ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ (Realme X2 Pro)' டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ
ரியல்மி நிறுவனத்தின் ஐரோப்பிய டிவிட்டர் பக்கத்தில், இந்த ட்வீட் வெளியிடபட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ, டூயல் ஸ்டீரியோ டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர் மூலம் சான்றளிக்கப்பட்ட ஹை-ரெஸ் ஒலி தரத்தையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50W VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போன் அக்டோபரில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து, பின்னர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேயுடன், 50W VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படும்.
இஸ்ரோ வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்!

ஒன்பிளஸ், ரெட்மிக்கு ட்டஃப் போட்டி கொடுக்கும்
ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 10 கணினிகளில் ஆண்ட்ராய்டு நோட்டிஃபிகேஷன்களை பெறுவது எப்படி?

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ கேமரா
ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64MP கொண்ட குவாட் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கேமரா அமைப்பில் 20x ஹைப்ரிட் ஜூம் ஆதரிக்க ஒரு டெலிஃபோட்டோ லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் 8MP கொண்ட அல்ட்ராவைடு ஆங்கிள் கேமராவுடன், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190