Just In
- 26 min ago
அம்பானி அதிரடி: மறுபடியும் ஒரு இலவச சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.!
- 40 min ago
இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்
- 1 hr ago
பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு! நாளை வரை மட்டுமே!
- 1 hr ago
விரைவில்: மூன்று ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
மாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி!
- Automobiles
2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...
- Finance
சோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..!
- Lifestyle
தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்!
- Movies
தர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்!
- Sports
காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் வரும் நவம்பர் 20-ம் தேதி தனது ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தின் வழியே விற்பனைக்கும் வரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை ஸ்பீக்கர்கள்
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
நவம்பர் 14: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எஸ்5.!

எதிர்பார்க்கப்படும் விலை
இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.27,300/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.29,300/-
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,400/-
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790