ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அடுத்த புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் இதுதான்!

|

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த அட்டகாசமான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் மாறுபாட்ட புதிய வேரியண்ட் மாடலை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அடுத்த புதிய  வேரியண்ட்

இந்திய சந்தையில் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன், 8 ரேம்/128ஜிபி மற்றும் 128ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் என்ற இரண்டு மாடல்களை ரியல்மி நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால் சீனா சந்தையில் ரியல்மி நிறுவனம் மூன்று வேரியண்ட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான தயாரிப்பு பக்க பட்டியலின் படி, ரியல்மி நிறுவனம் அதன் பட்டியலில் 8 ரேம்/128ஜிபி மற்றும் 128ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுடன் 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலையும் பட்டியலில் வைத்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் மிக விரைவில் இந்திய சந்தையில் இந்த புத்தி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 என்ற விலையிலும், 128ஜிபி ரேம்/256 ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 33,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme X2 Pro 6GB RAM, 64GB Storage Variant Expected To Arrive Soon In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X