Home
Mobile

மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் மாடலின் இந்தியச் சந்தை விலை மற்றும் ஸ்டோரேஜ் விபரங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்2

ரியல்மி நிறுவனம், சமீபத்தில் தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த போது, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் என நிறுவனம் மூன்று வேரியண்ட் மாடல்களாக அறிமுகம் செய்தது.

புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட்

தற்பொழுது இந்த மடலின் வரிசையில் புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தற்பொழுது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஹை-வேரியண்ட் மாடலாக 256 ஜிபி மெமரி வேரியண்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி

புதிய வேரியண்ட் பேர்ல் புளூ, பேர்ல் வைட் மற்றும் பேர்ல் கிரீன் என மூன்று நிறங்களில் விற்பனைக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த இரண்டு தளங்களின் வழியாக துவங்குகிறது என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

  • 6.4' இன்ச் முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் (புதிய வேரியண்ட்)
  • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
  • 64 எம்.பி. பிரைமரி கேமரா
  • 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
  • 2 எம்.பி. டெப்த் சென்சார்
  • 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
  • 32 எம்.பி. செல்ஃபி கேமரா
  • 30W VOOC பிளாஷ் சார்ஜ்
  • 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme X2 Now Gets New 8GB/256GB Storage Variant In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X