Home
Mobile

பட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ், எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் நேற்று சீனாவில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி எக்ஸ் லைட் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ், எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்கள் வரும் மே 20-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்
என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி எக்ஸ் லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்போம்.

ரியல்மி எக்ஸ் அம்சங்கள:

ரியல்மி எக்ஸ் அம்சங்கள:

டிஸ்பிளே: 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3765எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
யுஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மாஸ் ஆதரவு, 4ஜி எல்டிஇ,
வைஃபை 802.11, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்.

 ரியல்மி எக்ஸ் விலை:

ரியல்மி எக்ஸ் விலை:

இந்திய மதிப்பில்..

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,500-ஆக உள்ளது.

ரியல்மி எக்ஸ் லைட்:

ரியல்மி எக்ஸ் லைட்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி
ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
மெமரி:64ஜிபி/128ஜிபி
கேமரா: 16எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா
செல்பீ கேமரா: 25எம்பி
பேட்டரி: 4045எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
யுஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மாஸ் ஆதரவு, 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்.

ரியல்மி எக்ஸ் லைட் விலை:

ரியல்மி எக்ஸ் லைட் விலை:

இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் லைட் சாதனத்தின் விலை ரூ.15,400/-
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் லைட் சாதனத்தின் விலை ரூ.16,400/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் லைட் சாதனத்தின் விலை ரூ.18,500/-

Best Mobiles in India

English summary
Realme X, Realme X Lite With Snapdragon 710 SoC, Dual Rear Cameras Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X