பட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 3ஐ விலை:

ரியல்மி 3ஐ விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.7,999-ஆக உள்ளது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக
உள்ளது.

 ரியல்மி எக்ஸ் விலை:

ரியல்மி எக்ஸ் விலை:

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!

ரியல்மி எக்ஸ் அம்சங்கள்:

ரியல்மி எக்ஸ் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.53-இனச் எச்டி பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே(1080 x 2340 பிக்சல்)
கார்ணிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட்
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
ரியர் கேமரா: 48எம்பி மெயின் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3765எம்ஏஎச்
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

 ரியல்மி 3ஐ அம்சங்கள்:

ரியல்மி 3ஐ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ( 1520 x 720 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி60 2.0ஜிகாஹெர்ட்ஸ்
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார்
செல்பி கேமரா: 13எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை (கலர்ஒஎஸ் 6.0)
பேட்டரி:4230எம்ஏஎச்
எடை: 175கிராம்

11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் இதுதான்!11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் இதுதான்!

விற்பனை தேதி:

விற்பனை தேதி:

ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன் மாடல் கருபபு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் 23-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme X and Realme 3i launched price specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X