Just In
- 8 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 11 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 11 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 12 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
உங்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கா - இபிஎஸ்க்கா? வந்து விழுந்த கேள்வி..ஒரு நொடி யோசித்து ஜிகே வாசன் சொன்ன பதில்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Movies
ப்ரெய்ன் ட்யூமரால் உயிரிழந்த தாய்.. கதறி அழுத பிரபல நடிகை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அடுத்தடுத்த அறிவிப்பு: ரியல்மி 6ஐ தொடர்ந்து ரியல்மி வி5 5ஜி இந்த தேதியில்!
ரியல்மி வி5 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 2400x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிமுகம் ஜூலை 27 நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி வி5 5ஜி ஸ்மார்ட்போன்
ரியல்மி வி5 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 27 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த போதுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி வி தொடரின் முதல் தயாரிப்பு இதுவாகும்.

வெளியான விவரக்குறிப்புகள்
ரியல்மி வி5 தயாரிப்பின் தகவல் குறித்து வெய்போ தகவல் வெளியிட்டுள்ளது. ரியல்மி RMX2111 / RMX2112 5G ஆனது TENAA-வின் விவரக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கருப்பு, சாம்பல் நிறம், பச்சை மற்றும் சில்வர் வண்ணத்தில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரியல்மி வி5 ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கும்.

2GHz ஆக்டா கோர் செயலி
ரியல்மி வி5 ஸ்மார்ட்போனானது 2GHz ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படும். இது மீடியா டெக் டைமன்சிட்டி 820 அல்லது டைமனிஸ்டி 720 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பங்களில் சீனாவில் வரும் என்று கூறப்படுகிறது.

30W ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது ரியல்மி ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கேமரா முன்பக்கம்
கேமரா முன்பக்கத்தை பொருத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்திற்கு, 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியும் இருக்கும்.

டூயல் 4G VoLTE
இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு முன்னணியில் 5G (SA / NSA) / டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS / GLONASS / Beidou, USB Type-C ஐ ஆதரிக்கும். தொலைபேசி 162.2 x 75.1 x 9.1 மிமீ மற்றும் 194 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

ரியல்மி 6i ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலான தனது 6 சீரிஸில் வரிசையில் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன், ரியல்மி 6 போனுடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது மற்றும் அதே 6.5' இன்ச் டிஸ்ப்ளே, 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி சிப்செட் கொண்டுள்ளது.

4K வீடியோ ஆதரவு
இந்த புதிய ஸ்மார்ட்போனில் கவனிக்கத்தக்க தாகத் தோன்றும் ஒரே வித்தியாசம் கேமரா பயன்பாடு மற்றும் இதன் விலை அம்சம் தான். புதிய ரியல்மி 6i கேமராவில் 4K வீடியோ ஆதரவு, ஸ்லோ-மோஷன் வீடியோ, எச்டிஆர் பயன்முறை, போட்ரைட் மோடு, சூப்பர் நைட்ஸ்கேப் 2.0, டைம்-லேப்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 30W ஃப்ளாஷ் சார்ஜிங் முறைப்படி 55 நிமிடங்களில் சாதனம் முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.

புதிய ரியல்மி 6i விவரக்குறிப்புகள்
48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா 30W ஃப்ளாஷ் சார்ஜிங் எஃப்எம் ரேடியோ கைரேகை ஸ்கேனர் 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் நானோ சிம் வசதி (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி) டூயல் 4 ஜி வோல்டிஇ

விலை விவரங்கள்
ரியல்மி 6i ஸ்மார்ட்போனி 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய சந்தையில் வெறும் ரூ .12,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதன் டாப்-எண்ட் வேரியண்ட் மாடலான 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ .14,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மற்றும் நாட்டின் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. முதல் விற்பனை ஜூலை 31 அன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470