அமேசான்: எதிர்பார்க்காத விலையில் அறிமுகமாகும் ரியல்மி யூ1 .!

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை அடிப்படையாக கொண்டுவெளிவரும்.

|

இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்சமயம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ரூ.10,000-க்கு மேல் அல்லது அதற்கும் கீழ் மட்டும் தான் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வந்தது.

அமேசான்: எதிர்பார்க்காத விலையில் அறிமுகமாகும் ரியல்மி யூ1 .!

தற்சமயம் இந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வரும் நவம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் எதிர்பார்க்காத விலையில் ரியல்மி யூ1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்ந ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

ரியல்மி யூ1:

ரியல்மி யூ1:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 19:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெறும் என அந்நிறவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என ரியல்மி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

செயலி:

செயலி:

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

சேமிப்பு:

சேமிப்பு:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேசமயம் இந்த சாதனத்தின் சமயம் இந்த செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

விலை மற்றும் விற்பனை:

விலை மற்றும் விற்பனை:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும், அதேபோன்று இந்த சாதனத்தின் விலை ரூ.20,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme U1 will launch on the 28th of November as an Amazon Exclusive: Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X