ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

|

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை மட்டும் தான் இருக்கும் என ரியல்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் முறையே விலைகுறைக்கப்பட்டு ரூ.10499 மறறும் ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை
வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி யூ1:

ரியல்மி யூ1:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080x2340 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயலி:

செயலி:

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தகக்து.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேனை சென்சார், பேஸ் அன்லாக் வசதி போன்ற பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே மிகத்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த
ஸ்மார்ட்போனின் மூலம் எடுக்க முடியும்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme U1 goes on sale with up to Rs 1,500 discount via Amazon India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X