ரியல்மி பயனர்கள் குஷி.. Realme X50 Pro போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்..

|

ரியல்மி நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் படி UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வசதியை இதன் பயனர்கள் அனுபவிக்கமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

குறிப்பாக இந்த அப்டேட் ஆனது டிஸ்பிளே, கேமரா மற்றும் மென்பொருள் செயல்திறன் ஆகியவற்றில் சிறந்த மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இப்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ளதால், போனை இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி இதுவரை ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி சிறப்பம்சம்

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி சிறப்பம்சம்

 • 6.44' இன்ச் கொண்ட 1,080x2,400 பிக்சல்கள் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
 • அட்ரினோ 650 ஜி.பீ.யு
 • 6ஜிபி ரேம் முதல் 12 ஜிபி ரேம் வரை
 • 128ஜிபி ஸ்டோரேஜ்
 • ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

  கேமரா
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா
  • டூயல் செலஃபீ கேமரா
   • டூயல் செலஃபீ கேமரா அமைப்பு
   • 32 மெகாபிக்சல் பிரைமரி செலஃபீ கேமரா
   • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
   • 65W சூப்பர் சார்ஜிங் ஆதவு
   • 4,200 எம்ஏஎச் பேட்டரி
   • கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!கூகிள் மேப்ஸ் காட்டும் ஆண் பிறப்புறுப்பு சிற்பம் கலாச்சார நினைவுச்சின்னமா? தொடரும் அடுத்தடுத்த மர்மம்.!

    விலை

    விலை

    இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ.39,999 என்ற விலையிலும், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ.41,999 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme starts rolling out Android 11-based UI 2.0 to Realme X50 Pro : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X