Home
Mobile

விட்ராதீங்க சார்.. ஜூலை 21 வருது ஆஃபர்.. 10001mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பவர் டேஸ் சேல் (realme Power Days Sale) வருகிற ஜூலை 21ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த லிமிடெட் பிரீயட் சேலில் பெரிய பேட்டரி கொண்ட ரியல்மி மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. எந்தெந்த மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும்?

ரியல்மி பி4 பவர் 5ஜி விலை (realme P4 Power 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட மற்றும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.

விட்ராதீங்க சார்.. ஜூலை 21 வருது ஆபர்.. 10001mAh பேட்டரி.. SONY கேமரா!

6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் சிப்செட்டை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 10001mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் கிடைக்கிறது.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி விலை (realme P4 Pro 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட மற்றும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.

6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

ரியல்மி பி4ஆர் 5ஜி விலை (realme P4R 5G Price): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 8000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Power Days Sale From July 21 to July 24 2026 Discount For Realme P4 Power 5G Realme P4 Pro 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X