பொங்கலுக்கு 2 ஆர்டர்.. ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. ரியல்மி 5G போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனுக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனுக்கு 7 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.17,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.875 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,624 விலைக்கு இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 10 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது. ஆகவே, 18 ஜிபிக்கான அவுட்புட் கிடைக்கும். மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் 5300 எம்எம் விசி ப்ரோஸ்ட்கோர் கூலிங் சிஸ்டம் (VC FrostCore Cooling System) கொடுத்துள்ளது. 144 Hz சன்லைட் டிஸ்பிளே மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி போன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு, 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் வருகிறது. மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொண்டுள்ளது. ஜிடி பூஸ்ட் (GT Boost) மற்றும் 90 FPS கேம் மோட் கிடைத்துள்ளது. பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் 4 பேட்டரி புரொடெக்சன் சப்போர்ட் இந்த போனுக்கு கிடைத்துள்ளது.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P4x 5G Specifications): 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைத்துள்ளது. 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது.
391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் மோட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட் மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி 615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த போன் கொண்டுள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைத்துள்ளது. இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கிடைக்கிறது. ஏஐ எரைசர், ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர், ஏஐ லேண்ட்கேப் 2.0, ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி போன்ற பீச்சர்கள் இந்த கேமராவில் கிடைத்துள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. மேட் சில்வர், எலிகன்ட் பிங்க், லேக் கிரீன் கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








