Home
Mobile

இந்தியாவில் Realme வெளியிடும் புதிய 5ஜி போன் இதுதான்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் விரைவில் தனது புதிய ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய ரியல்மி போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (Realme P4R 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் ( Dimensity 7400 chipset) உடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

இந்தியாவில் Realme வெளியிடும் புதிய 5ஜி போன் இதுதான்.. எந்த மாடல்?

6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ரியர் கேமரா மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இந்தியாவில் Realme வெளியிடும் புதிய 5ஜி போன் இதுதான்.. எந்த மாடல்?

6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. சில்வர் க்ளேர், டைட்டானியம் க்ளேர் மற்றும் லாவெண்டர் க்ளேர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி போனில் உள்ளன. இந்த புதிய லாவா போல்டு என்2 5ஜி போன் இந்தியாவில் ரூ.44,999-க்கு விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme P4R 5G Price specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X