Home
Mobile

வாங்குனா இப்படி வாங்கனும்.. 4D டிஸ்பிளே.. SONY கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

4டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமராவுடன் வெளியாகிய ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) ஸ்மார்ட்போனானது, இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,450 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,549 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிரிச் வூட் (Birch Wood), டார்க் ஓக் வூட் (Dark Oak Wood), மிட்நைட் ஐவி (Midnight Ivy) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

வாங்குனா இப்படி வாங்கனும்.. 4D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P4 Pro 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. மேலும், 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். ஹைப்பர் விஷன் ஏஐ (Hyper Vision AI), ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி (AI Hyper Clarity), ஏஐ ஹைப்பர் மோஷன் (AI Hyper Motion) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைத்துள்ளது. ஏஐ ஆல்வேஸ்-ஆன் எச்டிஆர் (AI Always-On HDR) உள்ளது.

கேமிங் பிரியர்களுக்காக ஜிடி பர்ஃபாமென்ஸ் என்ஜின் 3.0 (GT Performance Engine 3.0) கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) மற்றும் ஏஐ மோஷன் ஸ்டெபிலைசேஷன் (AI Motion Stabilization) கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. இந்த டூயல் ரியர் கேமராவுக்கு ஏஐ டிராவல் ஸ்னாப் (AI Travel Snap), ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 7.68 எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P4 Pro 5G With Snapdragon 7 Gen 4 Gets Rs 1450 Discount on Flipkart Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X