Home
Mobile

முரட்டு ஆஃபரில் Realme 5ஜி.. 7000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே, SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது.

இப்போது, பிளிகார்ட் தளத்தில் 13 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.23,849 விலைக்கு இந்த தள்ளுபடியுடன் சேர்த்து வாங்கி கொள்ளலாம்.

முரட்டு ஆஃபரில் Realme 5ஜி.. 7000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்!

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P4 Pro 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது.

மேலும், 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஹைப்பர் விஷன் ஏஐ (Hyper Vision AI) கொண்டுள்ளது. ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி (AI Hyper Clarity), ஏஐ ஹைப்பர் மோஷன் (AI Hyper Motion) மற்றும் ஏஐ ஆல்வேஸ்-ஆன் எச்டிஆர் (AI Always-On HDR) இதில் கிடைக்கின்றன.

மேலும், ஜிடி பர்ஃபாமென்ஸ் என்ஜின் 3.0 (GT Performance Engine 3.0) கொடுத்துள்ளது. ஏஐ மோஷன் ஸ்டெபிலைசேஷன் (AI Motion Stabilization), ஏஐ டிராவல் ஸ்னாப் (AI Travel Snap), ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape) பீச்சர்கள் இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது.

சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4கே (4K) வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் ஓவி50டி (OV50D) சென்சார் மற்றும் 4கே வீடியோ ரெக்கார்டிங் வந்துள்ளது. 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.

மேலும், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 4608Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே பாதுகாப்பை இந்த ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ள 7000mAh பேட்டரி கிடைத்துள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுத்துள்ளது. பிரிச் வூட் (Birch Wood), டார்க ஓக் வூட் (Dark Oak Wood) மற்றும் மிட்நைட் ஐவி (Midnight Ivy) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Pro 5G 8GB RAM is Available At Discounted Price on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X