Home
Mobile

பொளந்து கட்டும் விற்பனை.. ஆஃபரில் 6000mAh பேட்டரி Realme 5G ஸ்மார்ட்போன்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 22 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.23,499 விலைக்கு இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொளந்து கட்டும் விற்பனை.. ஆஃபரில் 6000mAh பேட்டரி Realme 5G போன்!

நெப்டியூன் ப்ளூ (Neptune Blue) மற்றும் ஓரியன் ரெட் (Orion Red) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. வீகன் லெதர் பினிஷிங் பேக் பேனல் கிடைப்பதால், லெதர் மாடல்களை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்பவும் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. முழு பீச்சர்களை பார்க்கலாம்.

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (realme P3 Ultra 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் பெற்று கொள்ளலாம். 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வருகின்றன. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது.

1.5K ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் வருகிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான டிஸ்பிளே பாதுகாப்பு கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 16 எம்பி கேமராவை இந்த ரியல்மி கொடுக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. 7.38 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
realme P3 Ultra 5G With 6000mAh Battery Available At 22 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X