Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 6000mAh பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கும். மேலும தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த தொலைப்பேசியை வாங்கினால் ரூ.1050 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P3 Pro 5G Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2800 x 1272 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 1 பில்லியன் கலர் டெப்த், ஸ்மார்ட்-ஆன்டி மிஸ் டச் (Smart-anti Miss Touch), வெட் ஹேண்ட் டச் கன்ட்ரோல்
(Wet Hand Touch Control) போன்ற பல அம்சங்கள் இந்த ரியல்மி போனின் டிஸ்பிளேவில் உள்ளன. ஆகவே இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் உடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஏரோஸ்பேஸ் விசி கூலிங் சிஸ்டம் (AeroSpace VC Cooling System) சப்போர்ட் இந்த அட்டகாசமான ரியல்மி போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் (AI Smart Charging) சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P3 Pro 5G with 8GB RAM available at 28 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X