Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வேகன் லெதர் பேனலுடன் அடிமட்ட விலையில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்ட ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) போனுக்கு இப்போது கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) எந்தவொரு பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளும் இல்லாமல், இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். லெதர் பேனல் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களில் மிரளவிடும் இந்த ரியல்மியின் முழு பீச்சர்கள், விலை விரங்கள் இதோ.

வேகன் லெதர் பேனல் கொண்ட மாடல்களுக்கு தனி மார்கெட் இருக்கிறது. இதனால் மலிவு விலை போன்களிலேயே அதை கொடுத்து கஸ்டமர்களை தட்டிதூக்கி வருகிறது, ரியல்மி நிறுவனம். இப்படி அடிமட்ட விலையில் ரியல்மி நார்சோ என்63 மாடல் களமிறங்கியது. ரூ.8,498 பட்ஜெட்டில் வெளியாகிய இந்த போன் இப்போது ரூ.7498 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 45W சார்ஜிங்!

ரியல்மி நார்சோ என்63 அம்சங்கள் (Realme NARZO N63 Specifications): இந்த ரியல்மியில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ரியல்மி யுஐ (realme UI) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மீடியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

8 ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் கிடைக்கின்றன. இதுபோக பட்ஜெட்டில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) கொண்டிருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் வருகிறது. இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டமானது (Dual Rear Camera System) 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் மற்றும் நைட் மோட் (Night Mode), போட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற கேமரா பீச்சர்களை கொண்டிருக்கிறது. 720p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சர் சப்போர்ட் உள்ளது. அதேபோல ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் வருகிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இதுபோக 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. இந்த ரியல்மி நார்சோ என்63 போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) உள்ளது. இந்த போனில் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) உள்ளன.

மேலும், 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,498ஆக இருக்கிறது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.7,498 விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.8,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது. ரூ.7,498 மதிப்பில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO N63 With 8GB RAM Sale Under Rs 8000 in Amazon Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X