Home
Mobile

பிரிச்சு விட்டாய்ங்க.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு பிரிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி, 8 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் வேகன் லெதர் பேனல் டிசைன் கொண்ட ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் கிடைப்பதால், பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த போனின் விவரங்கள் இதோ.

லெதர் பேனல் கொண்ட போன்கள் இப்போது ரூ.10000 பட்ஜெட்டில் கிடைத்தாலும், அவற்றில் சொல்லி கொள்ளும்படி பீச்சர்கள் வருவது கிடையாது. ஆனால், இந்த ரியல்மி நார்சோ என்63 மாடலானது, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஏர் கெஸ்ச்சர், ஏஐ பூஸ்ட் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

பிரிச்சு விட்டாய்ங்க.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 2TB மெமரி மாடல்!

ஆகவே, பட்ஜெட்டை விட கூடுதல் பீச்சர்களை கொடுக்கிறது. கூடவே, 7.74 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருப்பதால், ஹேண்டி கம்போர்ட் மற்றும் வெயிட்லெஸ் பீல் கொடுக்கிறது. இதுபோக மினி கேப்சூல் 2.0, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் மற்றும் விர்ச்சுவல் ரேம் போன்ற எதிர்பார்க்காத பீச்சர்களும் இருக்கின்றன.

ரியல்மி நார்சோ என்63 (Realme NARZO N63 Specifications): இந்த நார்சோ போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch), மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) மற்றும் ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற மற்ற டிஸ்பிளே பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த ரூ.7000 பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ (realme UI) வருகிறது. ஆனால், மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் யுனிசோக் டி612 சிப்செட் வருகிறது.

பிரிச்சு விட்டாய்ங்க.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 2TB மெமரி மாடல்!

இந்த ரியல்மி நர்சோ என்63 போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்)+ 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்)+ 128 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் பேக் செய்திருக்கிறது.

ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் சிம் சிலாட் வருகிறது. இந்த சிலாட்களுடன் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker), 3.5 ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் டெப்த் சென்சாருடன் டூயர் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது.

8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த நார்சோ போனில் 45Wசூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 7.74 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,948ஆக இருக்கிறது. இப்போது, ரூ.794 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது.

அமேசான் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெறலாம். இதுபோக ரூ.7,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.7,153 பட்ஜெட்டில் இந்த லெதர் பேனல் கொண்ட ரியல்மி நார்சோ என்63 போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுவொரு பட்ஜெட்டில் பக்கா ஆப்ஷன் மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO N63 With 50MP Camera Gets 21 Percent Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X