Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. ஆஃபரில் 10001mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. ஜூன் 12 முதல் NARZO டேஸ் சேல்.. எந்தெந்த மாடல்கள்?

அமேசான் தளத்தில் நடக்க இருக்கும் நார்சோ டேஸ் சேலில் (NARZO Days Sale) 10001mAh பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் முதல் 6300mAh பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வரையில் தள்ளுபடியில் கிடைக்க இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

வருகிற ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரையில் நார்சோ டேஸ் சேல் நடக்க இருக்கிறது. இந்த தேதியில் நார்சோ மாடல்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ரூ.500 முதல் ரூ.2,000 வரையில் பேங்க் தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி கொள்ளலாம்.

விட்ராதீங்க ப்ரோ.. ஆஃபரில் 10001mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. ஜூன் 12!

ரியல்மி நார்சோ பவர் 5ஜி விலை (realme NARZO Power 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. நார்சோ சேலில் ரூ.2,000 சலுகை போக முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10001mAh பேட்டரி உள்ளது.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி விலை (realme NARZO 90x 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆக இருக்கிறது. ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,499ஆக இருக்கிறது. இதற்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.20,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, HD+ ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட்டை கொடுத்துள்ளது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி விலை (realme narzo 100 Lite 5G Price): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. ரூ.500 டிஸ்கவுண்ட் போக ரூ.14,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆக இருக்கிறது. ரூ.1,250 டிஸ்கவுண்ட் போக ரூ.15,249 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, HD+ ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட்டை கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி விலை (realme NARZO 80 Lite 4G Price): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. ரூ.500 டிஸ்கவுண்ட் போக ரூ.11,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. 6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12எம் சிப்செட், 13 எம்பி மெயின் கேமரா, 5 எம்பி செல்பீ உள்ளது. 15W சார்ஜிங், 6300mAh பேட்டரி உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme NARZO Days Sale on Amazon From June 12 to June 16 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X