Home
Mobile

அமேசான் Summer Sale 2026.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் great summer sale எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அந்த வகையில் ரியல்மி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மாார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் Summer Sale 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 80 Pro 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸபிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் + 2 எம்பி மோனோகுரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.

அதுவும் IP69 ரேட்டிங் டாப்-டயர் (IP69 Top-Tier Waterproof) வாட்டர்ப்ரூஃப் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி போன். மேலும் நைட் மோட் (Night Mode), ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மெண்ட் (AI Image Enhancement), ஏஐ எரைஸ் 2.0 (AI Erase 2.0)உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த ரியல்மி போனில் உள்ளன.

அமேசான் Summer Sale 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் ன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன்.

ஸ்பீடு சில்வர் (Speed Silver), ரேசிங் கிரீன் (Racing Green), நிட்ரோ ஆரஞ்சு (Nitro Orange) ஆகிய நிறங்களில் இந்த புதிய ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Pro 5G is available at 17 percent discount in Amazon Summer Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X