Home
Mobile

இதான்பா பட்ஜெட்.. ரூ.15999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) உடனடி டிஸ்கவுண்ட் பெற கிரெடிட் கார்டு வேண்டும், டெபிட் கார்டு வேண்டும் என்று எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், முழுதாக ரூ.4000 டிஸ்கவுண்ட் உடன் சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி மெமரி மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இதில் என்ன வருகிறது?

பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருப்பவர்கள், அமேசான் தளத்தில் சரியான டிஸ்கவுண்ட் ஆஃபர் வந்திருக்கிறது. ரூ.19,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போன் இப்போது, ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

இதான்பா பட்ஜெட்.. ரூ.15999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே போன்!

ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 70 Pro 5G Specifications): இந்த ரியல்மியில் ரெயின் வாட்டர் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும்.

8 ஜிபி + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நார்சோவில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போனில் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மதர்போர்ட் ஹீட் கன்ட்ரோல்களுக்கு 3டி விசி கூலிங் சிஸ்டம் (3D VC Cooling System) வருகிறது.

இதான்பா பட்ஜெட்.. ரூ.15999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே போன்!

இந்த ரூ.15,000 பட்ஜெட்டிலும் சோனி ஐஎம்எக்ஸ் 890 (Sony IMX890) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நாய்ஸ்லெஸ் போட்டோகிராபிக்காக மாஸ்டர்ஷாட் அல்கோரிதம் (Mastershot Algorithm) வருகிறது.

மேலும், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் வருகின்றன. இதேபோன்ற பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. டைப்-சி ஆடியோ உள்ளது.

இந்த போன் கிளாஸ் கிரீன், கிளாஸ் கோல்டு ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் இப்போது ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு டெபிட், கிரெடிட் கார்டு வேண்டியதில்லை. ஏனென்றால், இதுவொரு கூப்பன் டிஸ்கவுண்ட்டாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 70 Pro 5G With 8GB RAM Gets Rs 4000 Coupon Discount in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X