Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.10,749 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஃபினாலி டேஸ் விற்பனையில் ரியல்மி நார்சோ 60 எக்ஸ் (Realme Narzo 60X) மற்றும் ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) போன்களுக்கு பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 60 எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60X Specifications): இந்த போனில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் கொண்டுள்ளது. இந்த மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

ரூ.10749 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது. இந்த மாடலில் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 டிபி எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. அத்துடன் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொண்டுள்ளது. இந்த மாடலானது, ஸ்டெல்லர் கிரீன் மற்றும் நெபுலா பர்பிள் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 4 ஜிபி மாடலின் விலை ரூ.11,749ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில், இப்போது அமேசான் தளத்தில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு (ICICI Bank Credit Card) ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ரூ.11,100 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.10,749 பட்ஜெட்டில் வாங்கிக் கொள்ள முடியும்.

ரூ.10749 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme Narzo N53 Specifications): இந்த ரியல்மி போன் 6.74 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் வருகிறது. இந்த மாடலில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

இதன் 4 ஜிபி மாடலில் 4 ஜிபி விர்ச்சுல் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 2டிபிக்கான மைக்ரோ எஸ்டி சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த மாடலில் 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போன் ஃபெதர் கோல்டு மற்றும் ஃபெதர் பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.10749 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இப்போது, அமேசான் விற்பனையில், 4 ஜிபி மெமரி மாடல் வெறும் ரூ.7,999 விலைக்கும் 6 ஜிபி மெமரி மாடல் ரூ.9,499க்கும் கிடைக்கிறது. அதோடு ரூ.9000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ரூ.10000 பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானல், இந்த 2 மாடல்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 60X Gets Discount in Amazon Great Indian Festival Finale Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X