Home
Mobile

அசூர விற்பனை.. வெறும் ரூ.14,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) விற்பனையில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 64எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 60 மாடலுக்கும், ரியல்மி நார்சோ 60 எக்ஸ் மாடலுக்கும் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 60 அம்சங்கள் (Realme Narzo 60 Specifications): இந்த போன் 6.43 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுள்ளது.

ரூ.14999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொண்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், அல்ட்ராபூம் ஸ்பீக்கர் கொண்டுள்ளது.

இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்படுள்ளது. காஸ்மிக் பிளாக் மற்றும் மார்ஸ் ஆரஞ்ச் கலரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.14,999க்கு கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 60 எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60X Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.14999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. இதுவொரு 5ஜி மாடலாகும். ப்ளூடூத் 5.3, டூயல் 4ஜி, வை-பை 802 மற்றும் யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 2 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொண்டுள்ளது. இந்த மாடலிலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டெல்லர் கிரீன் மற்றும் நெபுலா பர்பிள் ஆகிய கலர்களில் வாங்கிக்கொள்ளலாம். இந்த போனின் 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, அமேசானில் ரூ.11,749க்கு கிடைக்கிறது. ரூ.750 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ரூ.14999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த தீபாவளிக்கு ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் பக்காவான கேமரா, பேட்டரி பேக்கப், சிப்செட் மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட 5ஜி போன்கள் வாங்க திட்டமிட்டவர்களுக்கு, இந்த ரியல்மி நார்சோ 60 5ஜி, மற்றும் ரியல்மி நார்சோ 60 எக்ஸ் 5ஜி மாடல்கள் சரியான தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60 With 16GB RAM, Dimensity 6020 Sale With Discount in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X