Home
Mobile

அமேசான் அதிரும்.. ரூ.21,999 போதும்.. 100MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் நடக்கும் ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனையில் (Realme Valentines Day Sale) ரியல்மி நார்சோ 60 சீரிஸ் போன்களுக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 60 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 60 Pro Specifications): இந்த நார்சோ போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் வருகிறது.

ரூ.21,999 போதும்.. 100MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி போன்!

100 எம்பி (OIS) கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 12ஜிபி + 1டிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது.

அதேபோல 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனையை முன்னிட்டு, 1டிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட், 256ஜிபி மாடலுக்கு ரூ.4000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 128ஜிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 60 அம்சங்கள் (Realme Narzo 60 Specifications): இந்த போனில் 6.43 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்ன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் சிப்செட் வருகிறது.

ரூ.21,999 போதும்.. 100MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி போன்!

64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது.

இந்த விலையில், ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனையை முன்னிட்டு 128ஜிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 கூப்பன் வழங்கப்படுகிறது. அதேபோல 256 ஜிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 கூப்பன் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதன் 128ஜிபி ரேம் மாடலை வெறும் ரூ.14,999க்கு வாங்கலாம்.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60x Specifications): இந்த நார்சோவில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ 6என்எம் சிப்செட் வருகிறது.

ரூ.21,999 போதும்.. 100MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி போன்!

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த நார்சோவின் 6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.14,499ஆகவும், 4ஜிபி + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது.

இதில் ரியல்மி வேலடைன்ஸ் டே விற்பனை காரணமாக, 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.2000 பேங்க் தள்ளுபடி மற்றும் ரூ.500 கூப்பன் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதேபோல 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,500 பேங்க் தள்ளுபடி மற்றும் ரூ.500 கூப்பன் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதன் 4ஜிபி மாடலை ரூ.10,999க்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60 Pro Gets Discount in Realme Valentines Day Sale 2024 on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X