Home
Mobile

அடிச்சு தூக்கும் ஆஃபர்.. ரூ.15,499 விலைக்கு Narzo போன்.. 64MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையை (Realme Festive Days Sale) முன்னிட்டு ரியல்மி நார்சோ 60 (Realme Narzo 60) மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60) போன்களுக்கு தூள் கிளப்பும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் இதோ.

ரியல்மி நார்சோ 60 அம்சங்கள் (Realme Narzo 60 Specifications): இந்த போன் 6.43 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஷ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.15,499 விலைக்கு Narzo போன்.. 64MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் மற்றும் கொண்டிருக்கிறது. அதோடு மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மெமரி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999 ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, ரியல்மி இந்தியா (Realme India) தளத்தில் ரூ.1000 கூப்பன் மற்றும் ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.15,499க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.17,499க்கும் வாங்கிக் கொள்ள முடியும்.

ரியல்மி நார்சோ 60 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 60 Pro Specifications): இந்த போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது.

அதோடு மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் இருக்கிறது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட் கொண்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. 100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்டுள்ளது. அதே போல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.23,999 ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.26,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 1 டிபி மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இந்த விலையில், இப்போது, ரியல்மி இந்தியா தளத்தில் ரூ.2750 டிஸ்கவுண்ட்டும், ரூ.1000 பேங்க ஆஃபரும் வழங்கப்படுகிறது. ஆகவே, இதன் 128 ஜிபி மாடலை வெறும் ரூ.20,249க்கு வாங்கிக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60 And Narzo 60 Pro Gets Discount in Realme Festive Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X