ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

மிகவும் எதிர்பார்த்த ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
 • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920
 • இயங்குதளம்: Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12
 • ரேம்: 6ஜிபி/8ஜிபி
 • மெமரி: 128ஜிபி
 • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
 • செல்பீ கேமரா: 16எம்பி
 • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
 • 3W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு
 • 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை
 • புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
 • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு
 • மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!

   ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விலை

  ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விலை

  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. வரும் மே 26-ம் தேதி முதல் அமேசான், ரியல்மி.காம் தளங்களில் இந்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக ஹைப்பர் பிளாக் மற்றும் ஹைப்பர் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

  பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!

  ரியல்மி நார்சோ 50 5ஜி அம்சங்கள்

  ரியல்மி நார்சோ 50 5ஜி அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 600 நிட்ஸ் ப்ரைட்னஸ்
  • 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட்
  • இயங்குதளம்: Realme UI 3.0சார்ந்த ஆண்ட்ராய்டு 12
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + மோனோகுரோம் போர்ட்ரெயிட் சென்சார்
  • செல்பீ கேமரா: 8எம்பி
  • ரேம்: 4ஜிபி/6ஜிபி
  • மெமரி: 64ஜிபி/128ஜிபி
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 3W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை,
  • புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • கைரேகை சென்சார் ஆதரவு
  • 2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி

    ரியல்மி நார்சோ 50 5ஜி விலை

   ரியல்மி நார்சோ 50 5ஜி விலை

   • 4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
   • 4ஜிபி ரேம் மறறும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
   • 6ஜிபி ரேம் மறறும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
   • வரும் மே 24-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ரியல்மி.காம் தளங்களில் விற்பனைக்கு வரும். குறிப்பாக குறிப்பாக ஹைப்பர் பிளாக் மற்றும் ஹைப்பர் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X