Just In
- 1 hr ago
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- 2 hrs ago
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
- 2 hrs ago
ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!
- 2 hrs ago
இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!
Don't Miss
- News
பேரறிவாளன் விவகாரம் வேற மாதிரி வெடிக்குது...திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு-தருமபுரிகாங்.தலைவர் ராஜினாமா
- Sports
சொதப்பினால் ஒத்துக்கனும்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ருத்துராஜ்..சிஎஸ்கே தோல்வி குறித்து விளக்கம்
- Movies
பாடாய்ப்படுத்தும் அமீர்.. கண்ணீர் விட்டு கதறும் பாவனி.. தப்பிக்க வழியே இல்லையா என கேட்கிறாரே?
- Finance
இனி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சூடுபிடிக்கும்.. மஹிந்திரா - வோக்ஸ்வேகன் புதிய ஒப்பந்தம்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Lifestyle
பிட்சா தோசை
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மே 18: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனை வரும் மே 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
Google Wallet app விரைவில் 40 நாடுகளில் அறிமுகம்.. Google Payக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
பிளிப்கார்ட் விவோ டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33 வாட்பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை 5, புளூடூத் 5.1, என்எப்சி, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ரியல்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999