Home
Mobile

மிக மிக விரைவில்: ரியல்மி நார்சோ 30 ப்ரோ சிறந்த அம்சங்களோடு!

ரியல்மியின் நார்சோ ஸ்மார்ட்போனுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நார்சோ தொடரில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாகவும் அது ரியல்மி நார்சோ 30 தொடர் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மிக மிக விரைவில்: ரியல்மி நார்சோ 30 ப்ரோ சிறந்த அம்சங்களோடு!

ரியல்மி நார்சோ 30 ப்ரோ அறிமுகத்திற்கு முன்பாகவே ஸ்மார்ட்போனின் டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் குறித்து கசிந்த தகவல்களை பார்க்கலாம். RMX3161 என்ற மாதிரி எண்ணுடன் சமீபத்தில் ரியல்மி சான்றிதழ் டென்னாவில் வெளியிடப்பட்டது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 4800 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறையோடு இயக்கப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ வடிவமைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். செவ்வக பின்புற கேமரா வடிவமைப்பு கொண்டுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ரியல்மி நார்சோ 30 தொடரில் மூன்று சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 தொடரில் ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுவதற்கான போதுமான அறிக்கைகள் இல்லையென்றாலும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நார்சோ 30 ப்ரோ பெரிய டிஸ்ப்ளே, சிறந்த கேமராக்கள், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். அதேபோல் ரியல்மி நார்சோ 30 தொடர் ரூ.15000 என்ற விலைப்பட்டியலில் இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 Pro May Launching Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X