Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி: விலை மற்றும் சலுகைகள்!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். அதேபோல் பிளேட் சில்வர் மற்றும் Sword பிளாக்
நிறங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி விலை

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது, பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும்
இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி நார்சோ 30 ப்ரோ மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 அதாவது நீங்கள் மெமரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிப/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட்

மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட்

ரியல்மி நார்சோ 30 ப்ரோ மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 Pro 5G Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X