Just In
- 1 hr ago
Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 2 hrs ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 3 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
- 4 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!
Don't Miss
- News
வர போகிறதா முழு லாக்டவுன்...சூசகமாக சொன்னாரா பிரதமர் மோடி
- Automobiles
கொரோனா படுத்தும்பாடு... புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் மீண்டும் ஒத்திவைப்பு!
- Sports
மொயினுக்கு காயமா? அப்ப அடுத்த மேட்சில் சிஎஸ்கேவில் ஆட போவது யார்? தோனி குறி வைக்கும் 2 ஜாம்பவான்கள்
- Finance
மோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைத்த தரவுகள்..!
- Movies
மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!
- Lifestyle
காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்ததால் அதிகளவு விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குவிக் ரிட்டன் பபிள், புதிய ஆப் டிராயர், டார்க் மோட், மேம்பட்ட நோட்டிபிகேஷன் பேனல்
என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

ரியல்மி நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்த புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கிடைக்க சில நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது ரியல்மி நார்சோ 20, ரியல்மி நார்சோ 20 ப்ரோ, ரியல்மி நார்சோ 20ஏ சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
2000MBps ரீட் / ரைட் வேகத்துடன் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் சீரிஸ் SSDs அறிமுகம்.. விலை இது தான்..

ரியல்மி நார்சோ 20
6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 85 SoC ஆதரவு
4 ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி
48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா
8 மெகாபிக்சல் செல்பி கேமரா
6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி நர்சோ 20 ப்ரோ
6.5 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே,
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பிளாக் அன்ட் வொயிட் புகைப்பட லென்ஸ் உள்ளது
16 மெகாபிக்சல் செல்பி கேமரா
4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ரியல்மி நார்சோ 20 ஏ
6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு
12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் ரெட்ரோ லென்ஸ் ஆகியவையுடன் உள்ளது.
8 மெகாபிக்சல் செல்பி கேமரா, பின்புற கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
அடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா?- இதை மட்டும் செய்தால் போதும்!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999